ஊழியரின் தவறு மின்துண்டிப்பு


ஊழியர் ஒருவரின் தவறுதலால் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.


 சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று அமைச்சரவைக்கு - மின்சக்தி அமைச்சு.

Powered by Blogger.