பேஸ்புக் விருந்து : 2 யுவதிகள் உட்பட 28 பேர் கைது


பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் காலி-அக்மீமன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.