இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பகுதிகள்
சூரியனின் தென் திசை நோக்கிய நகர்வு காரணமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரை இலங்கையின் சில பிரதேசங்களுக்க சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் தாழ்வுபாடு, மன்னார், மூன்றுமுறிப்பு மற்றும் தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை