ஹோரவபத்தன தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!!

அநுராதபுரம் மாவட்டம்- ஹோரவபத்தன  தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 35,511 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  17,665 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2,226 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 849 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 79,631
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 62,388
செல்லுபடியான வாக்குகள் 57,558
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,830

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.