வெளியானது யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தை பெற்றன.

கட்சிவாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி12,9170
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில்55,303
தமிழ் தேசிய மக்கள் முன்னணி35,900
சுதந்திரக்கட்சி49,373
ஈபிடிபி45,727

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.