யாழ் கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு!

 

யாழ் கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு!

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரின் அறுவுறுத்தலில்   குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.