கல்முனை. நீலாவணை பிரதான வீதியில் மின்சாரகம்பம் சாய்ந்தது📷

கல்முனை. நீலாவணை பிரதான வீதியில் காற்றுடன் மழை காரணமாக பிரதான மின்சாரகம்பம் ஒன்று இரவு 9:00 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த பிக்கப் ரக வாகனத்தின் முற்பகுதியில் வீதியின் குறுக்காக விழ்தது.மயிரிழையில் உயிர்தப்பினர் வாகனத்தில் பயணித்வர் சாரதியும் என்பது குறிப்பிடத்தக்கது. 







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.