காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு📷

 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில்  கவனயீர்ப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 


Blogger இயக்குவது.