மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!!
இலங்கை தமிழரசுக் கட்சி 20,266 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 14632 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 12050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 231 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு ஒன்று 2565 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2086 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 78,850
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 62676
செல்லுபடியான வாக்குகள் – 58652
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4024
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை