நுங்கு பாயாசம் செய்யும் முறை!!
தேவையான பொருட்கள்:
1. நுங்கு - 6
2. ஏலக்காய் - 3
3. பால் - 3 கப்
4. சர்க்கரை - தேவையான அளவு
2. ஏலக்காய் - 3
3. பால் - 3 கப்
4. சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் நுங்கின் தோலை நீக்கிக் கையால் ஒன்றுக்கு இரண்டாக மசித்துக் கொள்ளவும்.
2. பாலைக் காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும்.
3. சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து மிக்சியில் நன்கு பொடித்துக் கொள்ளவும்.
4. நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பாயசம் பதத்திற்குக் கலக்கிப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை