இராஜாங்க அமைச்சு : புதிய செயலாளர்கள் நியமனம்

 

இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த நியமனங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று(24) வெளியிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.