கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
21/08/2020 இன்று கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் குடிநீரை ஐஸ்  ஆலை உறுஞ்சுவதினால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களுடைய கோரிக்கையை பிரதேச செயலாளரிடமும் பிரதேச சபை தவிசாளரிடமும்  கையளித்தனர் ஐஸ் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

Blogger இயக்குவது.