தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 24வது விளையாட்டுப் போட்டிகள் 2020 - சுவிஸ்

 


தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 24வது விளையாட்டுப் போட்டிகள் 2020 06.09.2020 ஞாயிறு காலை 08:30 மணி முதல் இடம்பெற உள்ளது. 

Wankdorf, Papiermühlestrasse 85, 3014 Bern 


இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உண்ணா நோன்பிருந்து தேசத்தின் விடுதலைக்காக மூச்சுக் கொடுத்த தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த சுற்றுப் போட்டியில்  கலந்து கொள்பவர்கள் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.