வட்டுக்கோட்டை, ஊர்வாகற்றுறைக்கான சில முடிவுகள்!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டை தொகுதி- இலக்கம் 11 மையத்தின் வாக்களிப்பு முடிவுகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி-907
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 668
சிறிலங்கா சுதந்திரக்கட்சி 668
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 257
ஐ.தேக 142
ஈ.பி.டி.பி 460
வாக்குகளை பெற்றனர்

 

ஊர்வாகற்றுறை முடிவுகள்
ஈ.பி.டி.பி- 1647,

இலங்கை தமிழ் அரசு கட்சி 1098,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 326,

சுதந்திரக்கட்சி 305,

சுயேட்சை- கிற்றார் 138,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 90 வாக்குகளை பெற்றனர்.

 

ஊர்வாகற்றுறை முடிவுகள்

ஈ.பி.டி.பி 1424,

தமிழ் அரசு கட்சி 1161,

சுதந்திரகட்சி 229,

ஐ.தே.க 34,

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 119,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 310,

சுயேட்சை மாம்பழம்- 13,

சுயேட்சை கேடயம்-39 வாக்குகளை பெற்றனர்.

இந்த மையத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் 4024. செல்லபடியானவை 3,595. நிராகரிக்கப்பட்டவை 379.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.