துறைமுக தொழிற்சங்கங்களின் போராட்டம் நிறைவு!!

துறைமுக தொழிற்சங்கங்க ஊழியர்கள், தங்களின் சத்தியாகிரக போராட்டத்தை தற்போது நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் சுமூகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளமையினால் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.