நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு!

 

9 ஆவது  நாடாளுமன்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள  நாடாளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த 2 நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் நாளை காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

Powered by Blogger.