இ.கம்யூனிஸ்ட் கட்சி : பொதுச் செயலாளர் இராஜினாமா

 


இ​லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஈ.டபிள்யூ. குணசேகர பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த பதவிக்கு வைத்தியர் ஜீ.வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.