இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

 


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 78,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 948 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3,546,705 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63,690 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரத்தில் இந்தியா முழுவதும் 2,714,995 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.