நல்லூரில் வீதியில் தியாக தீபம் தீலிபன் ஏற்றிய” தீ “இன்றும் அனையாமல் யேர்மன் தலைநகர் பேர்லினில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமாகி தொடர்கிறது.இன்று பிற்பகல் 18:00 குறித்த இடத்தில் வணக்க நிகழ்வும் நடைபெறும்.
கருத்துகள் இல்லை