ஜெயசிக்குறுவிற்கு எதிரான சமரில் காவியமான 26 மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!!

10.09.1997 அன்று வவுனியா புதூர் பகுதியை வல்வளைக்கும் நோக்குடன் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான முறியடிப்புச் சமரில்
கப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி – ஜெயந்திநகர், கிளிநொச்சி)
கப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி – கட்டுடை, யாழ்ப்பாணம்)
கப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி – முள்ளியவளை, முல்லைத்தீவு)
கப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா – ஒலுமடு, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் – குருமன்வெளி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தேசியதீபன் (தேசியன்) (சுந்தரலிங்கம சுதாகரன் – பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தனம் (செல்வராசா நேசராசா – ஆலையடிவேம்பு, அம்பாறை)
லெப்டினன்ட் விற்கரன் (முத்தையாப்போடி ஐங்கரன் – தாளங்குடா, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சிராப்தன் (தம்பிப்பிள்ளை நவரத்தினம் – துறைநீலாவணை, அம்பாறை)
லெப்டினன்ட் தயா (சம்சோன் அனற்றா – பள்ளிமுனை, மன்னார்)
லெப்டினன்ட் கலைப்பிரியா (பாலசுப்பிரமணியம் உசாந்தி – சுதுமலை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் விபுலன் (சிவக்கொழுந்து தேவராசா – கிளிவெட்டி, திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன் (காசிப்பிள்ளை தர்மலிஙகம் – மண்டூர், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கணேஸ் (மோகனதாஸ் ரவிக்குமார் – இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மாதவன் (கணபதிப்பிளளை வின்சன் – களுவங்கேணி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரவிலோஜன் (முருகையா கனகலக்ஸ்மன் – பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இந்திரமணி (அருட்சிவம் மகேசானந்தன் – முனைக்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நேதாயன் (கந்தசாமி ஜீவராசா – மகிழடித்தீவு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுதர்சினி (கதிரவேலு ஜெயலலிதா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் யசோ (மீன்மகள்) (செல்லத்துரை கனகேஸ்வரி – நெடுங்கேணி, வவுனியா)
2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் (மைக்கல் மரியதாஸ் – பனிக்கர்புளியங்குளம், வவுனியா)
வீரவேங்கை சண்முகா (சின்னராசா நகுலகிரி – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயகுமார் (பொன்னுத்துரை சண்முகானந்தராசா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறிவழகி (பொன்னம்பலம் யோகேஸ்வரி – பன்குளம், திருகோணமலை)
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில்
லெப்.கேணல் பாவரசன் (பைப்) (சின்னத்துரை ஆனந்தகுமார் – சிறுபிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தீகரன் (வீரக்குட்டி கனகரட்ணம் – வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு)
இதேநாள் யாழ். கிளாலி கடல் நீரோரியில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில்
கப்டன் தீசன் (புவனேந்திரன் விஜேந்திரன் – அராலி தெற்கு, யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
கருத்துகள் இல்லை