கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி அவர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.!


யாழ். மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் 10.09.1995 அன்று தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி அவர்களின்  24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இக்கரும்புலி மாவீரரிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.



"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.