வெடுக்குநாறிமலையில் உற்சவத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி!
நெடுங்கேணிப்பொலிசாரினதும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி. ஆலய உற்சவத்தை வழமைபோன்று நடாத்தவும் மன்று அனுமதி. ஆலய நிர்வாகத்தினருக்கு எதுவித இடையூறோ அச்சுறுத்தலோ செய்யக்கூடாது எனவும் நெடுங்கேணி பொலிசாருக்கு நிதவான் பணிப்பு.
குறித்த வழக்கில் முன்னிலையாகிய சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிற்றம்பலம் ஐயா, சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணி தயாகரன், சிரேஷ்ட சட்டத்தரணி திரு, சிரேஷ்ட சட்டத்தரணி குருஸ் உள்ளிட்ட பதினாறு சட்ட.த்தரணி களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தார் தவபாலன்.
கருத்துகள் இல்லை