தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து இளம் நடிகை மேகா ஆகாஷ்.

 


தமிழ் திரையுலகில் பல தோல்விகளையும், பல வெற்றிகளையும் கண்டு தற்போது முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

இவரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் படம் உருவாகியுள்ளது. கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பிரபல நடிகை கடை விளம்பர படங்களில் அடிக்கடி நாம் விஜய்யை பார்த்திருப்போம்.

இந்நிலையில் தளபதி நடித்துள்ள அந்த நகை கடை விளம்பர படத்தில் இளம் நடிகையான மேகா ஆகாஷ் அவரின் தங்கையாக நடித்துள்ளார். இவர் எனை நோக்கி பயம் தோட்ட படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ…

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.