சபாநாயகர் தியாக தீபம் திலீபன் அனுமதியை மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கஜேந்திரகுமார்!🎦

மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான நினைவுக்கூரல் உரிமையை மறுதலிப்பதுப்தொடர்பிலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்வது குறித்தும் இன்று (24/09/20) அன்று பாராளுமன்றில் தனிநபர் சமர்ப்பணம் ஒன்றிற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னமபலம் எழுத்துமூல அனுமதி கோரியிருந்தார்.
சபாநாயகர் அதற்கான அனுமதியை மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கஜேந்திரகுமார் ஆற்றிய உரையின் ஒருபகுதி.
“ எண்ணிக்கையில் சிறிதானாலும் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஜனநாயக ஆணையை நாம் பிரதிபலிப்பதை தடுக்கும் உங்கள் நடவடிக்கை, ஜன்நாயகத்தை மிக மோசமாக மீறுகிறது”
Blogger இயக்குவது.