திலீபன் நினைவு நடைபயண ஏற்பாடு – த.தே.ம. முன்னணி எம்பிகளுக்கு அழைப்பாணை!
வவுனியாவில் இருந்து நல்லூர் வரை தியாக தீபம் திலீபன் நினைவாக நடைபயணத்தை ஏற்பாடு செய்ததற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மூவருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினரான ஜானுஜன் ஆகியோரை எதிர்வரும் 28ம் திகதி வவுனியா நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை