மட்டு’வில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று (23) இரவு 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்திணசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை