இன்று காலை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வீதி ஓரமாக நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் வாகனம் சேதமடைந்த பொழுதிலும் தெய்வாதீனமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
கருத்துகள் இல்லை