வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரை வீதியில் வழிமறித்து இராணுவத்தினர் அச்சுறுத்தல்

 


அச்சுவேலியின் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை மிரட்டிய பொலிஸ் மற்றும் இராணுவம்! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கச் சென்ற வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினரை வீதியில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை அச்சுறுத்தியதுடன், வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளனர்

Blogger இயக்குவது.