ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை! வெல்லட்டும் தமிழர் புரட்சி !

 


இலங்கையில் மீளும் தமிழர் ஒற்றுமை  இன்றைய கடையடைப்புகள் எடுத்துக் காட்டாக அமைந்துள்ள. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தொடர் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணைத்து தமிழ் அமைப்புகள், கட்சிகள் சார்பில் இன்று அறிவிக்கப்பட்ட கடையடைப்பில் அணைத்து வியாபாரிகளும் ஆதரவு வழங்கி வெற்றிகரமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆங்காங்கே சில இடங்களில் சிங்கள காவல்துறை கடைகளை திறக்க சொல்லியும் கட்டாயப்படுத்தியுள்ளனர். இருந்தபோதும் அவர்களின் மிரட்டலுக்கு அடிபணியாது கடைகளை அடைத்து தமிழர்களின் ஒற்றுமையை சிங்கள அரசிற்கு பதிவு செய்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.