ஹர்த்தால் வேண்டாம் - பிள்ளையான் ஆதரவாளர்கள் போராட்டம்!📸

 வடக்கு கிழக்கில் தமிழர்கள் தமது நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்டதற்காக இன்றைய தினம் ஹர்த்தால் அனுஸ்டிக்கும் நிலையில், மட்டக்களப்பு வாழைச்சேனையில் கோத்தபாயவின்

பங்காளிக்கட்சியான பிள்ளையானின் கட்சி ஆதரவாளர்களினால் ஹர்த்தாலுக்கு எதிராகவும், அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்ட்டம் நடாத்தப்பட்டது. இதில் TMVP கட்சியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் வி.தர்மலிங்கம் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்

Blogger இயக்குவது.