சுமணதேரோ கொதிப்பு குற்றவியல் அழைப்பாணை தமிழில்!

 


மட்டகளப்பில் புத்தபிக்குவிற்கு குற்றவியல் விசாரணை அழைப்பாணையை தமிழில் மட்டும் அனுப்பி வைத்துள்ளதாம் மட்டக்களப்பு நீதிமன்றம். தமிழர்களின் திமிரைக் கண்டு சுமணதேரோ கொதித்துப் போயுள்ளாராம். பொலிஸ் தடகொல தரும் போது எங்களுக்கும் அப்படித்தான் இருக்கிது. உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.

Blogger இயக்குவது.