இணைய ஊடகவியலாளர் சதுரங்கவுக்கு பிணை!

 

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவு.

நீதிமன்றத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.