6,148 பேருக்கு ரஷ்யாவில் புதிதாக கொரோனா தொற்று!
ரஷ்யாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 6,148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,000 ஐத் தாண்டிய இரண்டாவது நாள் இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ரஷ்யாவில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,103,399 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 79 பேர் இந்த நோயால் இறந்துவிட்டதாக நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது, இதனால் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 19,418 ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை