வீட்டின் மீது இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடம்!!

 


கண்டி, புவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றின் மீது இடிழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதன்போது வீட்டிலிருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தம்பதியையும், ஒரு வயதுக் குழந்தையொன்றையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.