போல்ரூம் : இரத்து செய்து விசேட வர்த்தமானி


 போல்ரூம் (Ballroom) நடன கலைஞர்களின் தேசிய கூட்டமைப்பாக விளங்கும் இலங்கை போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்யும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.