ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்


 போலி சாட்சியங்களை தயார் செய்தமை தொடர்பில் ஷானி அபேசேகரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 4 ஆவது சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.