இத்தாலி- ஈஃபிள் கோபுரத்தில் வெடிகுண்டு!!

 


புதன்கிழமை நண்பகல் 12:15 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தொலைபேசியில்  விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலை அடுத்தே உடனடியாக ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

 
பின்னர், ஈஃபிள் கோபுரம் முற்றாக அதிகாரிகளால் தேடப்பட்டது. எவ்வித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பகல் 2:15 மணிக்கு மீண்டும் ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.