20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை இன்று(30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.