பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் தினம்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 6 ஆம்திகதி வரை (7 நாட்கள்) இந்திய மாநிலங்களில், துக்கம் அனுஸ்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த 7 நாட்களிலும் தமிழகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை