இலங்கை நாடாளுமன்றத்தில் ஓங்கி ஓலித்த குரல் திலீபன் 📹

தொடர்ந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் தமிழ் மீனவர்கள்.

மயிலிட்டி, மன்னார் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொள்ளும் தென்னிலங்கை சிஙகள மீனவர்களின் ஆக்கிரமிப்பு குறித்தும்

எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்காக உயிர்நீத்த அந்த உத்தமனை நினைவுகூர எமக்கு அனைத்து உரிமையும் உண்டு. அதை நீங்கள் தடை செய்ய முடியாது .

எம் மீது ஒரு இனப்படுகொலையை புரிந்து விட்டு இப்போது இங்கு வந்து நாட்டை கட்டியெழுப்பவது பற்றி கதைத்துகொண்டிருக்கிறீர்கள்.

எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு , தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றில் இன்று 10/09/20 , தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் திரு செல்வராஜா கஜேந்திரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.