புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் குழுவினரின் நடவடிக்கைகள் ஆரம்பம்!

 


புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் குழுவினரின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் வாரம் குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, குறித்த குழுவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு குழுவினரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடம் மற்றும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.