தென்னாபிரிக்கா கிரிக்கெட்டிற்கு தடை


 தென்னாபிரிக்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் குழுவினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Powered by Blogger.