வவுனியாவில் கடை உரிமையாளர்களுக்கு பொலிஸ் அச்சுறுத்தல்!

 இன்று தாயகம் பூராக ஹர்த்தால் அனுஸ்டிப்பு  நிலையில் வவுனியாவில் ஹர்த்தால் அனுஸ்டிக்க கூடாதெனவும், பூட்டப்பட்டுள்ள கடைகளை மீளத்திறக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு வவுனியா பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்தனர். 

Blogger இயக்குவது.