சிவ பூமியில் கிடைத்த தமிழனின் அரிய வகை சாட்சியம்!

 


மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மீன் மற்றும் வாழ் சின்னம் பொறிக்கப்பட்ட பண்டைய நாணயக்குற்றிகள். சேர, சோழ, பாண்டியன் ஆண்ட சிவ பூமி அல்லவா லங்காபுரி. மீன் சின்னம் பாண்டிய மன்னனுடைய ஆட்சி கொடியாக அமைந்தது அதனால் நாணய குற்றிகளில் மீன் சின்னமும் அவர்களுடைய வீரத்தை பறைசாற்றும் முகமாக வாளும் நாணய குற்றிகளில் பொறிக்கப்பட்டது.

இப்போது தொல் பொருள் சேலனிக்கு தலை சுத்தும் தோண்டும் இடம் எல்லாம் சிவலிங்கமும் தமிழ் மன்னர் ஆண்ட எச்சங்களும். தொல்பொருள் சேலனிக்கு நாங்கள் ஒரு சவால் விடுக்கின்றோம் இந்த நாணய குற்றிகளை தாங்கள் ஏன் இந்தியாவிற்கு அனுப்பி ஆராட்சி செய்ய கூடாது கள்ளத்தோனியில் வந்தவர்களுக்கே வரலாறு இருக்கும்போது காலம் காலமாய் ஆண்ட பரம்பரை எமக்கா வரலாறு இல்லாமல் போய்விடும். புதையுண்டு கிடக்கின்ற லிங்கங்கள் பதில் சொல்லும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.