பாரதியார் நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!!

 


இந்திய தூதரக ஏற்பாட்டில் இன்றைய தினம்  வட தமிழீழம் , நல்லூர் அரசடி சந்தியில் நடைபெற்ற பாரதியார் நினைவேந்தல்  நடைபெற்றது 

நாளை 12ம் திகதியே நினைவேந்தல் என்ற போதும் சனி விடுமுறை என்பதால்  இன்று நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.