மகாலட்சுமி தங்காத இடங்கள் இவை!!


1. தன்னம்பிக்கையற்றவர்கள்

2. கடமையைச் செய்யாதவர்கள்
3. குலதர்மம் தவறியவர்கள்
4. செய்நன்றி மறந்தவர்கள்
5. புலனடக்கம் இல்லாதவர்கள்
6. பொறாமை கொண்டவர்கள்
7. பேராசை கொண்டவர்கள்
8. கோபம் கொள்பவர்கள்
9. சான்றோரை மதிக்காதவர்கள்
10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்
11. குரு நிந்தனை செய்பவர்கள்
12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்
13. இறைச்சி உண்பவர்கள்
14. விருந்தினரை உபசரிக்காதவர்கள்
15. பொய் பேசுபவர்கள்
16. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்
17. பிறர்மனை விரும்புகிறவர்கள்
18. மனத்துணிவு அற்றவர்கள்
19. அகத் தூய்மை அற்றவர்கள்
20. புறத்தூய்மை அற்றவர்கள்
21. கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்
22. ஆணவம் கொண்டவர்கள்
23. சோம்பேறியாய் இருப்பவர்கள்
24. அழுக்கு ஆடை அணிபவர்கள்
25. பகலில் உறங்குபவர்கள்

26. பகலில் உடல் உறவு கொள்பவர்கள்
27. பசுக்களை வதை செய்பவர்கள்
28. விரதங்கள் மேற்கொள்ளாதவர்கள்
29. நம்பிக்கை துரோகம் செய்பவர்கள்
30. நகத்தால் புல்லைக் கிள்ளுபவர்கள்
31. நீரில் கோலம் போடுபவர்கள்
32. நிலத்தில் நகத்தால் கீறுபவர்கள்
33. சந்தியா வந்தனங்கள் உள்ளிட்ட அவரவர் கடமைகளை செய்யாதவர்கள்
34. நித்திய அனுஷ்டானங்களைப் புறக்கணிப்பவர்கள்
35. தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள்
36. கல்வி கற்காதவர்கள்
37. கற்றவழி நிற்காதவர்கள்
38. வீண் சண்டை விரும்புகிறவர்கள்
39. விவேகம் இல்லாதவர்கள்
40. இரக்கம் அற்றவர்கள்
41. பிறர் பொருளைக் களவாடுபவர்கள்
42. தந்திரமாக ஏமாற்றுபவர்கள்
43. உழைப்புக்கேற்ற ஊதியம் தராதவர்கள்
44. திருமணத்தைத் தடை செய்பவர்கள்
45. நீதி சாஸ்திரங்களைக் கற்க மறுப்பவர்கள்
46. தற்புகழ்ச்சி கொள்பவர்கள்
47. பிறரை ஏளனம் செய்பவர்கள்
48. காலைக் கழுவாமல் வீட்டிற்குள் நுழைபவர்கள்
49. ஈரக் காலோடு படுக்கையை மிதிப்பவர்கள்
50. ஆடையின்றி நீராடுபவர்கள்

51. எண்ணெய்க் குளியலன்று பகலில் உறங்குபவர்கள்
52. வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பவர்கள்
53. அந்தியில் தீபம் ஏற்றாதவர்கள்
54. அந்திம வேளையில் உணவு உண்பவர்கள்
55. தெய்வப் பிரசாதங்களைப் புறக்கணிப்பவர்கள்
56. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள்
57. கோள் மூட்டுபவர்கள்
58. தீய பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள்
59. வீட்டை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
60. மது அருந்துபவர்கள் மேற்காணும் 60 செயல்பாடுகளைக் கொண்டவர்களின் இடங்களில் திருமகளான மகாலட்சுமி தங்கமாட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.