இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் விபத்து!!

 


இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியொன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.