இஸ்லாமிய அமைப்பினால் மகிந்தவிற்கு எதிராக மனுத்தாக்கல்!!
இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதற்கு எதிராக அரசாங்கம் வெளியிடவுள்ள தடையுத்தரவுக்கு எதிராக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அந்த அமைப்பின் தலைவரான அப்துல் ராஸிக், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இந்த யோசனையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்யவும் உத்தேசித்திருப்பதாகக் கூறினார்.
எந்தவொரு இனத்தவருக்கு எதிராக இவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்வது ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை