புகையிரதத்தின் முன் பாய்ந்த இளைஞன் முகநூலில் பதிவிட்ட பின்பே தற்கொலை!!


 கிளிநொச்சியில் நேற்று  காலை புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வணிக பிரிவில் 3A எடுத்த மாணவன் இன்று(21) அதிகாலை தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.


  அவர் பதிவேற்றிய வீடியோவில் இந்த உலகில் புகைத்தல், மது போதை இதெல்லாம் நினைச்சவுடன் விட்டிருலாம். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்ளலாம். இவர்கள் கல்லூரிக்கு போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் விட கொடுமையான நோய் பயங்கரமான நோய் உயிர்கொல்லி நோய் என காணப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.