அழைப்பாணைக்கு உட்படுத்தப்பட்ட New Diamond கப்பல் கெப்டன்!

 


தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.